தமிழக அரசியலில் பா.ஜ.க குழப்பம் செய்கிறது: மஜக பொதுசெயலாளர் தமீமுன் அன்சாரி குற்றச்சாட்டு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA இன்று மதியம் நியூஸ்18 சேனலுக்கு சிறப்பு பேட்டியளித்தார் அதில் கூறியதாவது…

* நான் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில்தான் தங்கியுள்ளேன்.

* தமிழக அரசியலில் மத்திய அரசு குழப்பம் செய்கிறது.

* அதிமுகவை பிளக்க பாஜக முயற்ச்சிக்கிறது.

*அதிமுகவின் இருதரப்பும் உட்கார்ந்து பேச வேண்டும்.

*அதிமுக பிளவுப்படக் கூடாது.

* கவர்னர் விரைவில் முடிவெடுக்க வேண்டும்.

என பேட்டியளித்தார்…

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி ( MJK IT-WING)
சென்னை.

Close