இமாம் ஷாபி (ரஹ்) பள்ளி 43-ம் ஆண்டு விழா! (படங்கள்)

அதிரை இமாம் ஷாபி (ரஹ்) பள்ளியின் 43-ம் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடந்து முடிந்தது.

இதில் மாணவ, மாணவிகள், பெற்றோர், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். பரிசளிப்பு நிகழ்ச்சியோடு  மாணவர்களின் கண்கவர் நிகழ்ச்சிகளும் அரங்கேறியது.

பள்ளி தாளாளர் M.S.Tajudeen தலைமை தாங்கினார்கள்  பள்ளி நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

Close