Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

அதிரையில் சிறப்பாக நடைபெற்ற TNTJ வின் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை-1 சார்பாக மாற்றுமத சகோதரர்களுக்கான இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சிஇன்று, 12-02-2017 அன்று அதிரை சேதுரோட்டில் அமைந்துள்ள சாரா மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் TNTJ தணிக்கை குழு தலைவர் சைய்யது இப்ராஹிம் கலந்துகொண்டு மாற்றுமத சகோதரர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy