சென்னையில் இருந்து அதிரைக்கு காரில் பகிர்ந்து செல்ல..!

எதிர்வரும் 19-02-2017 ஞாயிறு அன்று காலை 9:30 மணிக்கு துபாயில் இருந்து சென்னை விமான நிலையம் வரும் எமிரேட்ஸ் விமானத்தில் அதிரையை சேர்ந்த நபர் வருகிறார். இவருடன் சென்னையில் இருந்து அதிரைக்கு காரில் பகிர்ந்து செல்ல யாரேனும் விரும்பினால் கீழ்காணும் எண்ணுக்கு தொடர்புகொள்ளவும்.

தொடர்புக்கு: 9840066996

Close