குவைத்தில் பணிபுரிபவர்களுக்கு எச்சரிக்கை..!

குவைத்தில் இன்று மேலும் மூன்று வழிபறி வழக்குகள் சல்மியா மற்றும் ஜஹ்ரா பகுதியில் நடந்துள்ளது:
இதில் முதல் நிகழ்வுநிகழ்வு சல்மியா பகுதியில் ஒரு பிலிப்பைன்ஸ் பெண்ணிடம் மடிக்கணினி 210 KD Civil ID இரண்டாவது ஜஹ்ரா பகுதியில் பாகிஸ்தான் நபரின் 80 KD மற்றும் மூன்றாவது ஒரு வங்காளதேச கால் டாக்சி நபரிடம் 210 KD Jahra பகுதியில் வைத்து பறிப்பு.
முக்கிய அறிவுரை:
1)முடிந்த அளவு வெளியே செல்லும் போது தனியாக செல்வதை தவிர்க்கவும்.
2) எளிதாக உங்கள் தங்கும் இடங்களுக்கு செல்ல மக்கள் நடமாட்டம் குறித்த குறுக்கு பாதைகளை தவிர்க்கவும்.மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள முக்கிய பாதைகளை மட்டும் பயன்படுத்துங்கள்.

Close