சசிகலா சபதமும், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் மீம்ஸ்களும்

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இன்று சரணடையப்போகும் சசிகலா, சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்றார். அப்போது மலர்தூவி மரியாதை செலுத்திய சசிகலா, ஜெயலலிதா சமாதி மேல் கையை மூன்று முறை அடித்து சபதம் செய்தார். ’சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு ஆகிய மூன்றில் இருந்தும் மீண்டு வருவேன்’, என சசிகலா சபதம் ஏற்றுக் கொண்டதாக அதிமுகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த படங்களை வைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்களை பறக்க விட்டுக்கொண்டிருக்கின்றனர், நமது நெட்டிசன்கள். அவற்றில் கொஞ்சம் உங்களுக்காக….

Close