புதிய தமிழக முதலமைச்சர் மாலை பதவியேற்பு!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி மாலை 4 மணிக்கு பதவியேற்க இருக்கிறார்.

இந்த தகவலை அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். 

தமிழக பொறுப்பு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார்.

Close