அதிரை செக்கடிப்பள்ளியில் சிறப்பாக நடந்து முடிந்த மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

 
அதிரை செக்கப்பள்ளியில் இன்று அசர் தொழுகைக்கு பிறகு அஷ்ஷேக் முப்தி யூசுப் அவர்கள் கலந்துக்கொண்டு உரையாற்றிய மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் அதிரையை சேர்ந்த உலமாக்கள், ஆண்கள், சிறுவர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி அதிரை பிறையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Close