FLASH NEWS: தமிழக முதலமைச்சராக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி!

தமிழக முதல்வராக செங்கோட்டையன் சற்றுமுன்னர் பதவியேற்றார்.  இதில் செங்கோட்டையன் பள்ளி கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் அப்படியே நீடிக்கின்றனர். அமைச்சரவை பட்டியல்: 01.எடப்பாடி பழனிச்சாமி – முதல்வர், நிதித்துறை, உள்துறை உள்ளிட்ட பல துறைகள்02.திண்டுக்கல் சீனிவாசன் – வனத்துறை 03.செங்கோட்டையன் – பள்ளி கல்வித்துறை04.செல்லூர் ராஜூ – கூட்டுறவு துறை05.தங்கமணி – மின்துறை மற்றும் மதுவிலக்கு06.வேலுமணி – உள்ளாட்சி துறை07.ஜெயக்குமார் – மீன்வளத்துறை08.சண்முகம் – சட்டத்துறை09.அன்பழகன் – உயர்கல்வி10.சரோஜா – சமூக நலத்துறை11.சம்பத் – தொழில்துறை12.கருப்பண்ணன் – சுற்றுசூழல்13.காமராஜ் – உணவு மற்றும் சிவில் சர்வீஸ் பொதுவிநியோகம்14.ஓ.எஸ்.மணியன் – கைத்தறி மற்றும் ஜவுளித்துறை15.உடுமலை ராதாகிருஷ்ணன் – வீட்டுவசதி மற்றும் நகர மேம்பாடு16.விஜயபாஸ்கர் -சுகாதாரத்துறை17.துரைக்கண்ணு – விவசாயத்துறை18.கடம்பூர் ராஜூ- செய்தி துறை19.உதயகுமார் – வருவாய்த்துறை20.வெள்ளமண்டி நடராஜன் – சுற்றுலா துறை21.வீரமணி – வணிக வரித்துறை22.ராஜேந்திரபாலாஜி – பால்வளத்துறை23.பெஞ்சமின் – ஊரக தொழில்துறை24.நிலோபர் கபில் – பணியாளர்நலத்துறை25.எம்.ஆர்.விஜயபாஸ்கர் – போக்குவரத்து துறை26.மணிகண்டன் – தகவல் தொழில்நுட்பத்துறை27.ராஜலட்சுமி – ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறைஅமைச்சர்28.பாஸ்கரன் -காதித்துறை29.சேவூர் ராமச்சந்திரன் -அறநிலையத்துறை30.வளர்மதி – பிற்பட்டோர் நலத்துறை31.பாலகிருஷ்ண ரெட்டி- கால்நடைத்துறைமொத்தம் 31 அமைச்சர்கள்.

Close