அதிரையில் புதிய கடை திறப்பு – இஹ்சான் ஸ்டேஷனரி (படங்கள் இணைப்பு)


அதிரை மௌலானா அப்துல் காதர் ஆலிம் அவர்களின் பேரன் அப்பாஸ். இவர் அதிரை ஆலடித்குளம் அருகே சேர்மன் வாடியில் இருந்து செல்லும் சாலையில் புதிதாக இஹ்சான் என்ற பெயர் புதிதாக ஸ்டேசனரி கடை ஒன்றை தொடங்கியுள்ளார். இதில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள், ஸ்டேசனரி பொருட்கள் உள்ளிட்டவை நியாயமான விலையில் கிடைக்கும். இவர்களின் தொழில் வளர்ச்சியடைய அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.

Close