அதிரையில் தி.மு.க, ம.ம.க, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு!

அதிரையில் சாலை சீரமைப்பு பணிகளை தொங்கவும், சுகாதார சீர்கேடுகளை களைய வேண்டும், நிரந்தர செயல் அலுவலரை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வரும் 22-02-2017 என்று காலை 10 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகே, திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக், மமக, இந்திய கம்யூனிஸ்டு, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன.

Close