அதிரை தக்வா பள்ளி அருகே PFI பத்தாம் ஆண்டு நினைவு கல்வெட்டு திறப்பு (படங்கள் இணைப்பு)

அதிரையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் நடக்கவிருக்கும் யூனிட்டி மார்ச் மற்றும் பொது கூட்டம் வருகின்ற பிப்ரவரி 17 ஆம் தேதி நமதூரில் நடைபெற உள்ளது.

யூனிட்டி மார்ச் பேரூந்து நிலையத்தில் இருந்து போஸ்ட் ஆபீஸ், தக்வா பள்ளி  காலேஜ் ரோடு வழியாக ITI மைதானத்தில்   நடைபெறும். அதை தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடைபெறும். இதனை நமது பிறை இணையதளம் மற்றும் முகநூல் பக்கங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நினையில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட பத்தாண்டு கடந்துள்ளதை நினைவு கூறும் விதமாக அதிரை கடைத்தெரு தக்வா பள்ளி கல்வெட்டு திறக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது.

Close