மக்காவில் கடும் மழை வெள்ளம்! தவிக்கும் உம்ரா பயணிகள்!


மக்காவில் நேற்று (மே 8) அன்று பெய்த கனமழையால்
நகரமே வெள்ள காடாக மாறியுள்ளது. வெள்ளத்தால் அந்த நகரில் உள்ள பிரதான பாலங்கள்
இடிந்து வாகனங்கள் வெள்ளத்தில் கப்பல் போல் மிதக்கின்றன.
மேலும் இந்த மழை வெள்ளம் கஃபத்துல்லாஹ் வையும் விட்டு வைக்கவில்லை.
8ம் தேதி பெய்த மழையால் மஸ்ஜிதுல் ஹராமில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதனால் உம்ரா பயனிகள் கடும் துயரத்துக்குள்ளாகினர்.

Close