அதிரை பிறையின் BASIC இணையதள பக்கம் அறிமுகம்!

அதிரை பிறை துவங்கப்பட்டதில் இருந்து பல தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். இந்த நிலையில், அதிரை பிறை பக்கத்தில் செய்திகளை மட்டும் அடுத்தடுத்து படிக்கும் வகையில் அதிரை பிறை பேசிக் என்ற இணையதள  பக்கத்தை அறிமுகம் செய்துள்ளோம். இதில் செய்திகளை மட்டும் வாசிக்க வேண்டும் என்பவர்கள் எளிமையாக வாசிக்கலாம். இந்த பக்கத்திற்கு கீழே உள்ள லிங்கின் மூலம் செல்லலாம்.

www.adiraipirai.in/basic

Close