எடப்பாடி பழனிசாமியின் வெற்றியை கொண்டாடும் அதிரையில் அ.தி.மு.க வினர்!

அதிரை அதிமுக நிர்வாகிகள் சார்பாக எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிருபித்ததை அடுத்து இன்று நமதூர் பேரூந்து நிலையத்தில் தகர செயலாளர் பிச்சை, துணை செயலாளர் முஹம்மது தமீம், சிறுபான்மை மாவட்ட துணை தலைவர் M.B. அபூபக்கர் கோட்டை அமீர், அஹமது தாஹிர் நகர பாசரை செயலாளர், அப்துர் ரஹ்மான், ஹாஜா பஹ்ருத்தீன், உதய குமார், சிவக்குமார், செல்வம், பாபு, அனைத்து வார்டு கழக செயலாளர்களும், பொறுப்பாளர்கள் பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடினர்.

Close