அதிரையில் சீமை கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தி வாய்க்கால் தெரு பள்ளி சிறுவர்கள் ஊர்வலம் (வீடியோ இணைப்பு)

உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை தொடர்ந்து தமிழகம் முழுவதும், சீமை கருவேல மரங்கள் அழிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அதிரை வாய்க்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சீமை கருவேல மரங்களின் பாதிப்புகளை விளக்கும் வகையில் அதிரையின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றனர்.

Close