சவூதியில் வாகன ஓட்டுனர்களுக்கான முக்கிய அறிவிப்பு…!

சவுதியில் வாகனங்கள் நம்பர் பிளேட் தெளிவாக இல்லாத நபர்களுக்கு 1000 ரியால் பிழை என்று போக்குவரத்து துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதன்படி சவுதி அரசின் அனுமதி வழங்கியுள்ள விதத்தில் நம்பர் பிளேட் இருக்க வேண்டும்.இதை தவிர நம்பர் பிளேட் சேதமடைந்தது ஓட்டுநர் அதை விரைவில் சரிய செய்ய வேண்டும் என்றும்.புதிய நம்பர் பிளேட்டுகளுக்கு 100 ரியால் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட வாகனங்களை பொதுமக்கள் பார்த்ததில் போலீசியில் புகார் செய்ய அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Close