லாரல் பள்ளி மாணவர்கள் தஞ்சை மாவட்ட அளவில் மூன்றாம் இடம்

இன்று தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகின.  இதில் பள்ளிக்கொண்டானில் அமைந்துள்ள லாரல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தஞ்சாவூர் மாவட்ட அளவில் 3ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இன்னும் தேர்வு முடிவுகள் குறித்த செய்திகள் சுட சுட அதிரை பிறை காத்திருக்கின்றன. இணைந்திருங்கள் அதிரை பிறையில்
Close