மறைந்த அதிரை அதிமுக அவை தலைவர் முண்டாசு காதர் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய பட்டுகோட்டை MLA!

கடந்த 20 essay editor ஆண்டுகளாக அதிரை அதிமுக கட்சியின் அவைத்தலைவராக இருந்து வந்த முண்டாசு காதர் என்று அழைக்கப்படும் காதர் முஹைதீன் கடந்த பிப்ரவரி:19 ஆம் தேதி வஃபாத்தானார். இதையடுத்து தரகர் தெருவில் உள்ள காதர் அவர்களின் இல்லத்திற்கு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் CV.சேகர் இன்று முண்டாசு காதர் அவர்களின் மறைவினால் வாடும் குடும்பத்தினருக்கு edit my paper ஆறுதல் தெரிவித்தார்.

Close