அதிரை அரசு மருத்துவமனையில் MLA சி.வி.சேகர் ஆய்வு (படங்கள் இணைப்பு)

அதிரை அரசு மருத்துவமனையின் மேம்பாட்டுப் essay editor பணிக்காக 2.2 கோடி ரூபாயினை தமிழக அரசு கடந்த சில டிசம்பர் மாதம் ஒதுக்கியது. இந்த நிலையில் இன்று அதிரை வந்த பட்டுகோட்டை தொகுதி எம்.எல்.ஏ சிவி.சேகர் அதிரை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து, மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகளின் குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்தார். அதே போன்று அங்கு குழந்தை பேறு கொண்ட தாய்மார்களுக்கு தமிழக அரசின் குழந்தை பெட்டகத்தை வழங்கினார்.இதில் அதிரை நகர அதிமுக செயலாளர் பிச்சை, துணை செயலாளர் தமீம் மற்றும் கட்சி நிர்வாகிகள்,edit my paper தொண்டர்கள் உடனிருந்தனர்.

Close