கொடைக்கானலில் கொடிகட்டிப் பறக்கும் ஹக்கீம் பாய் சாப்பாடு!

கொடைக்கானல் சுற்றுலா செல்லும் நண்பர்கள் இனி உணவுக்கு கஷ்டப்படத் தேவையில்லை, 
கொடைகானலில் நாம் எங்கு தங்கி இருந்தாலும் நாம் விரும்பும் வகையில், வீட்டிலே சமைத்து சுத்தமான, சுவையான உணவை மூன்று வேளையும் இவர் தன்னுடைய பைக்கில் பறந்து பறந்து டெலிவரி செய்கின்றார், 
விலையும் நாம் ஆச்சரியப்படும் அளவிற்கு குறைவாகவும், நியாயமாகவும் உள்ளது,
தொடர்புக்கு ஹக்கிம் பாய் – 9715487817

தன் கடின உழைப்பாளி
முகத்தில் எந்நேரமும் கொண்ட புன்னகை
உழைப்பே உயர்வு

Close