சிங்கப்பூரில் மக்களை பிரம்மிப்பு அடைய வைத்த புதுவித வானவில்..!

இன்றைய காலகட்டத்தில் வானியல் மாற்றங்கள் பல நிகழ்ந்துகொண்டிருக்கின்றனர். இவை நாம் உலக அழிவு நாளை நெருங்கிக்கொண்டிருக்கின்றோம் என்பதை நினைவு படித்துகின்றன. இந்த நிலையில் இன்று சிங்கப்பூரில் வானிலை புதுவிதமான வானவில் வானில் பளிச்சிட்டது. இதனை இதற்க்கு முன்பு கண்டத்தில்லை எனகூறிய மக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.

Close