குவைத்தில் தேசிய தினத்தை முன்னிட்டு 3 நாட்கள் விடுமுறை!


குவைத்தில் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் தேசிய தினம் மற்றும் விடுதலை தினம் சிறப்பாக கொண்டாப்பட உள்ளது. இதையடுத்து 20 நாட்களுக்கு முன்பாக குவைத் அரசும் மக்களும் தயாராகி வருகின்றனர். அந்த வகையில், குவைத்தின் பல்வேறு இடங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளிர்ந்தது காட்சி அளிக்கிறது. இதனிடையே அரசு துறைகளில் பணிபுரிபவர்களுக்கு 25, 26, 27 ஆகிய நாட்களும் தனியார் துறை பணியாளர்களுக்கு 25, 26 ஆகிய நாட்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Close