அதிரை இக்ரா இஸ்லாமிக் பள்ளியின் முதலாவது ஆண்டு விழா அழைப்பு!

 

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும். அல்லாஹ்வின் அருளால், எமது ‘இக்ரா இஸ்லாமிக் ஸ்கூல்’  அதிராம்பட்டினத்தில் தொடங்கப்பட்டு  ஓராண்டு நிறைவையொட்டி,எதிர்வரும்  23 / 2 / 2017 வியாழன் மாலை 3 மணி முதல் 6 மணி வரை  நம் பள்ளி மாணவ மாணவியரின் சிறப்பு நிகழ்ச்சிகள் நமதூர்  ரிச்வே கார்டன் ரெஸ்டாரன்ட்  வளாகத்தில் நடைபெற இருப்பதால், இந்த அழைப்பை நேர்முக அழைப்பாக ஏற்றுக்கொண்டு பெற்றோர்களும் பிள்ளைகளும் வந்து கலந்து மகிழுமாறு அன்போடு அழைக்கிறோம்.

அழைப்பில் மகிழும்,

நிர்வாகிகள் & ஆசிரியைகள்

Close