அதிரையின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி திமுக, மமக, முஸ்லிம் லீக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் (வீடியோ இணைப்பு)


அதிரையில் சாலை சீரமைப்பு பணிகளை தொங்கவும், சுகாதார சீர்கேடுகளை களைய வேண்டும், நிரந்தர செயல் அலுவலரை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று  22-02-2017 காலை 10 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகே, திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக், மமக, இந்திய கம்யூனிஸ்டு, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. இதில் பலர் கலந்துகொண்டு அதிரையின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Close