அதிரையை சுற்றி வளைத்த மேக மூட்டங்கள்!(படங்கள் இணைப்பு)

அதிரையில் இன்று காலை மேக மூட்டமாக காட்சியளித்து வந்தது. இதனையடுத்து பிற்பகல் முதல் லேசான வெயிலின் தாக்கம் நிலவியது. தற்போது வானம் மேக மூட்டத்துடன் காட்சியளித்து வருகிறது .லேசான காற்றும் விசுகிறது.மழை வருமா என்ற ஆவலுடன் மக்கள் உள்ளனர்.


Advertisement

Close