ஷார்ஜாவில் பகல் நேர இலவச பார்க்கிங் வசதி ரத்து!

ஷார்ஜாவில் சாலையோர பார்க்கிங் வசதிகளுக்கு காலை 8 மணிமுதல் இரவு 10 மணிவரை கட்டணம் செலுத்த வேண்டும் என்றாலும் உணவு இடைவேளை நேரமான பகல் 1 முதல் மாலை 4 வரை கட்டணம் செலுத்த தேவையில்லை என்ற நிலையில் இந்த இடைவேளை சலுகை ரத்து செய்யப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. ஏற்கனவே, கடந்த 2016 வருடம் மே 28 முதல் துபையில் பகல் இடைவேளைக்கான இலவச பார்க்கிங் சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளதே ஷார்ஜாவின் இம்முடிவிற்கு முன்னுதாராணமாக கருதப்படுகிறது.

Close