அதிரை SISYA மற்றும் இமாம் ஷாபி பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் இணைந்து நடத்தும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி…!

அதிரை ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பு மற்றும் இமாம் ஷாபி பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் இணைந்து நடத்தும் வெற்றிப்படிகள் என்னும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி இமாம் ஷாபி பள்ளி வளாகத்தில் நாளை மதியம் 3 மணி முதல் 5 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் சிறப்ப அழைப்பாளர்களாக காவேரி மகளிர் கல்லூரி பேராசிரியர் ஆசியதாரா, காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் செய்யது அகமது கபீர், வழக்கறிஞர் Z.முஹம்மது தம்பி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.

இதில் அனைவரும் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Close