அதிரை பைத்துல்மாலின் அருமையான புதிய முயற்சி…! குறைந்த விலையில் ஜனாசா மரக்கட்டைகள்…!

அதிரையில் கடந்த 24 ஆண்டுகளாக சிறப்பாக சேவையாற்றி வரும் அதிரை பைத்துல்மாலின் புதிய முயற்சியாக ஜனாசா மரக்கட்டைகளை செட் 860 ரூபாய் என்ற குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. இதனை அனைவரும் பயன்படுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு: அதிரை பைத்துல்மால், 23/1, நடுத்தெரு, அதிராம்பட்டினம்

9944783344, 8148877797

Close