அதிரையில் வெளுத்துவாங்கியது கோடை மழை

அதிரையில் கடந்த சில நாட்களாக வானம் நல்ல மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது லேசான சாரல் மழையும் பெய்து வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தற்பொழுது காலை 10:30 மணிக்கு லேசான தூரல் மழையாக பெய்தது 10:40 மணியளவில் கனமழையாக உருவெடுத்தது. தொடர்ந்து 20 நிமிடங்கள் பெய்த மழையால் சாலைகளில் தண்னீர் சூழ்ந்துள்ளது.
தற்பொழுது லேசான தூரல் மழை பெய்து வருகிறது. 

Close