அதிரை WCC நடத்தும் மாபெரும் T20 கிரிக்கெட் தொடர் போட்டி


அதிரை வெஸ்டர் கிரிக்கெட் தொடர் போட்டி இன்று மேலத்தெரு மருதநாயகம் விளையாட்டு அரங்கத்தில் துவங்கியது. கிரிக்கெட் பந்தில் நடைப்பெறும் இத்தொடர் 20 ஓவர் கிரிக்கெட் முறைப்படி நடைப்பெறும். இத்தொடரில்  மாவட்ட அளவிலான சிறந்த அணிகள் கலந்துக்கொள்ள உள்ளனர்.
Close