அதிரையில் நடைபெற்ற ம.ஜ.க வின் 2-ஆம் ஆண்டு துவக்க விழா கொடியேற்று நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)

அதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் 2 ஆம் ஆண்டு துவக்கவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. குவைத் மண்டல ஊடக செயலாளர் அப்துல் சமது தலைமை தாங்கினார் நகர செயலாளர் முகமது செல்லராஜா நகர பொருலாளர் ஸ்மார்ட் சாகுல் ஹமீது அவர்கள் முன்னிலையில் தக்வா பள்ளிவாசல் மற்றும் ஈ.சி.ஆர் ரோடு தீன் ஓர்க்ஷாப் அருகிலும் மஜக மாநில து.பொதுச்செயலாளர்  மதுக்கூர் ராவுத்தர்ஷா அவர்கள் கொடி ஏற்றி சிறப்பித்தார்கள்.

கட்சி அலுவலகத்தில் மாணவர் இந்தியா நகர நிர்வாகிகள் அறிமுக நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் நகர து. செயலாளர்கள் அபுபைதா, கான் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Close