அதிரை TNTJ கிளை-2 நடத்தும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)

வருகின்ற மார்ச் 04 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 04:30. மணிக்கு சி.எம்.பி.லேன் பகுதியில் உள்ள மஸ்ஜிதுத் தாவ்பா பள்ளிவாயிலில்.

  • சர்வதேசப்பிறை சாத்தியமா ?
  • நபிகளுக்கு சூனி வைக்கப்பட்டதா?
  • நபி தோழர்களையும் மார்க்க வழிகாட்டிகளாக எடுத்துக்கொள்ளலாமா ?

என்பது போன்ற கேள்விகளுக்கு விளக்கமாக பதில் அளிக்க  TNTJ மேலான்மைக்குழு உறுப்பினர் R.அப்துல் கரீம் MISC வருகை தரவுள்ளார். இதில் பெண்களுக்கு தனி இட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Close