அதிரையில் கோலாகளமாக நடைபெற்ற காதர் முகைதீன் கல்லூரி விளையாட்டு விழா நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)

அதிரை காதிர் முஹைதீன் கல்லூரியில் 62-வது விளையாட்டு விழா இன்று காலை கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக கடந்த வாரங்களில் மாணவர்களுக்கான விளையாட்டு விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் வெற்று பெற்றோர்களுக்கான இறுதிப்போட்டிகள் இன்று நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர். அப்துல் காதர், கல்லூரி முதல்வர் உதுமான் முஹைதீன், கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Close