வாய்க்கால் அமைக்கும் பணி தீவிரம்! 

அதிரை மார்க்கெட், புதுத்தெரு சாலை முறையான வடிகால் இல்லாததால் வீதி எங்கும் கழிவு நீர் தேங்கி இருந்தது. இதனை பற்றி பேரூர் தலைவர் புகார் அளிக்கபட்டது.

முன்பு சேர்மனாக இருந்த அஸ்லம் அவர்கள் பொறுப்பில் இருக்கும் போது இதற்காப ₹2,80,000 (தோராயமாக) டெண்டர் விடபட்டது.
தேர்தல் காலம் வந்த நிலையில் அப்பணி முடங்கியது. தேர்தல் தேதி தள்ளிவைக்கபட்டதினால் தற்ப்போது இப்பணி நடந்து வருகிறது. தற்ப்போது முடியும் தருவாயை அடைந்துள்ளது.

Close