Adirai pirai
posts

மதுக்கூரில் மழை, அதிரையில் மின்சாரம் துண்டிப்பு

அதிரையில் தற்பொழுது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்சார வாரியத்திடம் விசாரித்ததில் மதுக்கூரில் தற்பொழுது விடாமல் மழை பெய்து வருகிறது. எப்பொழுது அங்கு மழை விடுமோ அப்பொழுது தான் நம் ஊருக்கு மின்வினியோகம் தொடங்கப்படும் என கூறினார்.