நெடுவாசல் போராட்டத்தில் கலந்து கொண்ட அதிரையர்கள் கைது! (படங்கள் இணைப்பு)

மனித நேய மக்கள் கட்சி நடத்தும் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு மன்னுரிமை போராட்டம் பேராசிரியர்  MH.ஜவாஹிருல்லாஹ் தலமையில் பழனி பாருக் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் புதுக்கோட்டையில் நடைப்பெற்றது இதில் 1500 க்கு மேற்பட்ட மமக மற்றும் தமுமுகவினர்கள் கலந்துக் கொண்டு கைதாகி திருமண மண்டபத்தில் அடைத்து பிறகு விடுதலை செய்யப்பட்டன இதில் அதிரை தமுமுக மற்றும் மமக உறுப்பினர்கள் 100 க்கு மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டு கைதாகி விடுதலை செய்யபட்டது குறிப்பிடத்தக்கது.

Close