அதிரையில் நடைப்பெற்ற இரத்த தான முகாமில் பலர் பங்கேற்ப்பு

அதிரை அரசினர்
பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்கள் சேவை இயக்கம் மற்றும் இந்தியன் ரெட்கிராஸ்
இணைந்து மாபெரும் இரத்த தான முகாமை நடத்தி வருகிறது. 
இன்று காலை 10:00
மணியளவில் இந்த முகாம் மாலை 4:00 மணியளவில் நிறைவுபெற உள்ளது. இந்த முகாமில்
பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துக்கொண்டு இரத்த தானம் செய்து வருகின்றனர்.

Close