அதிரையில் ஆட்டோவிலிருந்து நிர்கெதியாக இறக்கிவிட்டு செல்லப்பட்ட 4 ஆடுகள்! (படங்கள் இணைப்பு)

அதிரை அரசு மருத்துவமனை அருகே இன்று மதியம் ஆட்டோ ஒன்றில் வந்த மர்ம நபர்கள் 4 ஆடுகளை இறக்கி விட்டு வேகமாக சென்றனர். இதில் 3 ஆடுகள் கருப்பு நிறத்தில் ஒரு ஆடு காக்கி நிறத்திலும் உள்ளன. இதையடுத்து நிர்கெதியாக இருந்த அந்த ஆடுகள் மீட்கப்பட்டு புதுத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆடுகளி அதிரையில் திருடி செல்லப்பட்டு இங்கு இறக்கி விடப்படலாம் என்ற சந்தேகிக்கப்படுகிறது. எனவே இந்த ஆடு உங்களுடையது என்றால் கீழே உள்ள எண்ணுக்கு தொடர்புகொள்ளவும்.

தொடர்புக்கு: 8870562928

Close