அதிரை லாவண்யா மஹாலில் நடைபெறும் E.P.மாடல் நர்சரி பள்ளியின் 16-வது ஆண்டு விழா அழைப்பு..!

அதிரை நடுத்தெருவில் இயங்கி வரும் E.P மாடல் நர்சரி ப்ரைமரி பள்ளியின் 16-வது ஆண்டு விழா வரும் மார்ச் 9-வியாழன் காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை அதிரை பட்டுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள லாவண்யா திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் அம்மாபட்டினம் அன்னை கதீஜா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாலாளர் சைதா பானு சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

இதில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Close