Adirai pirai
posts

அதிரையில் இலவசமாக ஜனாஸா குளிப்பாட்டும் கட்டில் விநியோகம்

அதிரை தவ்ஹீத் பள்ளிக்கு ஜனாஸா குளிப்பாட்டும் கட்டிலை ஒருவர் இலவசமாக தந்துள்ளார்கள் எனவே ஜனாஸா குளிப்பாட்டுவதற்கு கட்டில் தேவைப்படுபவர்கள் தவ்ஹீத் பள்ளி நிர்வாகிகளிடம் தொடர்புக்கொண்டு கட்டிலை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
தொடர்புக்கு  9566104755