முத்துப்பேட்டை குளத்தை மீட்டெடுத்த இளைஞர் மாலிக்கின் புகழ் புதிய தலைமுறையில்!

முத்துப்பேட்டையின் முக்கிய நீர் ஆதரமாக திகழ்ந்த பட்டறை குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை பல இன்னல்களுக்கு மத்தியில் சட்டப் போரட்டம் நடத்தி சட்டப்படி மீட்டெடுத்த முஹம்மது மாலிக் அவர்களை பற்றிய கட்டுரை இந்த வார புதிய தலைமுறை இதழில் வெளியாகியுள்ளது.

Advertisement

Close