அதிரையில் மொத்தம் 78.8% வாக்குகள் பதிவு..!

அதிரையில் இன்று நடந்த வாக்குப்பதிவில் மொத்தம் 78.8% வாக்குகள் பதிவானதாக ஆதாரப்பூர்வமான தகவல்கள் வந்துள்ளது. அஃதாவது மொத்தம் 14,591 வாக்குகள் பதிவாகியுள்ளது.
தஞ்சை தொகுதியில் மற்ற ஊர்களை ஓப்பிடுகையில் நமது ஊரில் அதிய சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
Close