அதிரையில் வாக்காளர்கள் குழப்பம்! படங்கள் இணைப்பு

அதிரையில் இன்று பரபரப்பாக வாக்குப்பதிவு நடைப்பெற்று வருகிறது. இதில் மொத்தம் 25 பூத்துகளும், 21, 809 வாக்காளர்களும் உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் குளருபடியால் வாக்காளர் அட்டை இருந்தும் பூத்துஸ்லிப் வழங்காத காரணத்தால் 6% சதவீதமட்டுமே வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனால் அதிரையில் பலர் வாக்களிக்க முடியாமல் குழப்பத்திலும் பெறும் ஏமாற்றத்துடன்  செல்கின்றனர். இதன் காரணமாக தஞ்சை தொகுதி திமுக வேட்பாளர் திரு. டி. ஆர். பாலு சற்று முன்பு அதிரை காவல் துறைக்கு சென்று இதைப் பற்றி பேசிவருகிறார்.    

Close