Adirai pirai
Monday Masala

MONDAY MASALA SEASON 2 – கோடையை சமாளிக்க கொய்யா பழ மில்க் சேக் செய்வது எப்படி?

அதிரை பிறை நேயர்களுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மண்டே மசாலா நிகழ்ச்சி மூலமாக சுவையான உணவுகளை முஷ் கிச்சன் அதிரை நெய்னா முஹம்மது அவர்கள் சமைத்து வந்தார்கள். இந்த நிலையில்,  இந்த நிகழ்ச்சி தற்போது புதுப்பொழிவுடன் வாரந்தோரும் திங்கள் இரவு 8.30 மணியளவில் நமது அதிரை பிறை ஒளிபரப்பாக உள்ளது. அந்த வகையில் இந்த வாரம், கோடை வெயிலை சமாளிக்க சுவையான கொய்யா பழ மிக் சேக்  செய்வது குறித்து விளக்குகிறார்.