அதிரையில் அதிசயம்,முட்டையில் அல்லாஹுவின் பெயர்!!


சென்னை மண்ணடியில் வசித்து வருபவர் அதிரை சி.எம்.பி. லேனை சேர்ந்த அஜீஸ். இவர் ஒரு மளிகை கடையில் முட்டை வாங்கியுள்ளார். சமைப்பதற்க்காக அதில் ஒரு முட்டையை எடுத்த பொழுது ஒரு அதிசயம். அந்த முட்டையில் அல்லாஹ்வின் பெயர் இருந்தது. இதை கண்டு ஆச்சரியமடைந்த அவர்கள் அதை பத்திரமாக வைத்து ஊருக்கு எடுத்து வந்து நமது செய்தியாளரிடம் காட்டியுள்ளார்.

நமது செய்தியாளர் ஷிப்லி
     
Close