அதிரை சுரைக்காய் கொல்லையில் வீடு வீடாக வாக்குகள் சேகரித்த காங்கிரஸ் கட்சியினர்

அதிரை சுரைக்காய் கொல்லையில் இன்று மாலை தஞ்சை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் DR.து .கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்களுக்கு வாக்குகள் சேகரித்து அதிரை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக சென்றனர். 
இதில் அதிரை நகர காங்கிரஸ் கட்சி தலைவர் MMS.அப்துல் கரீம், தஞ்சை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் மைதீன் கனி மற்றும் அதிரை நகர காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

.

Close