அதிரை ப்ரீமியர் லீக் (APL) சிறப்பாக துவங்கியது..!

அதிரை AFCC அணி நடத்தும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டி நமதூர் ஷிபா மருத்துவமனை எதிரில் உள்ள கிரானி மைதானத்தில் இன்று  காலை 10:00 மணியளவில் துவங்கியது. 
முதல் நாள் 20 ஓவர் போட்டியான இதில் அதிரை பீச் கிரிக்கெட் கிளப் அணியை எதிர்த்து தஞ்சை அருண் நெட்ஸ் அணியினர் விளையாடினர்.
இந்த போட்டியில் தஞ்சை அருண் நெட்ஸ் அணியினர் வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். 

தற்பொழுது அதிரை வெஸ்ட் கிரிக்கெட் க்ளப் மற்றும் தோனி ஃபேன்ஸ் ஆகிய அணிகள் இரண்டாவது லீக் போட்டியை விளையாடி வருகின்றனர்.

Close