அதிரையில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை, பலர் பங்கேற்ப்பு

தமிழகத்தில் மழையில்லாமல் தண்ணீர் பஞ்சம் ஏற்படத் துவங்கியுள்ளது விவசாயம் மற்றும் அடிப்படை வசதிக்கு கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
 இந்நிலையில் அதிரை தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இன்று காலை 7.00 மணிக்கு மழைவேண்டி பிரார்த்தனையும் அதன் பின் சிறப்புத் தொழுகையும் நடைபெற்றது. 300க்கும் அதிகமான பெண்கள் உட்பட 600க்கும் அதிகமானோர் இதில் கலந்துக்கொண்டனர்.

புகைப்படம் மற்றும் செய்தி: அதிரை TNTJ

Close