அதிரையில் முஸ்லிம் லீக் நடத்தும் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்

வரும் நாடாளமன்ற தேர்தலில் ஜனநாயக முற்போக்குக் கூட்டனியின் தஞ்சை தொகுதி வேட்பாளர் தி.ரு. டி.ஆர்.பாலு அவர்களை ஆதரித்து அதிரை பேருந்து நிலையத்தில் முஸ்லீம்  லீக் சார்பாக மாபெரும் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைப்பெற உள்ளது.
இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் நெல்லை அப்துல் மஜீது அவர்கள் வருகைதர உள்ளார்கள். இந்த கூட்டம் நாளை மாலை சரியாக 5:00 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் நடைப்பெறவுள்ளது. 
இதில் பெருந்திரளாக கலந்துக்கொள்ளுமாறு உங்களை அன்போடு  அழைக்கிறது அதிரை முஸ்லிம் லீக்.
Close